Map Graph

எக்ஸ்பிரஸ் அவென்யூ

எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னையில் உள்ள ஒரு பேரங்காடியாகும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தை சார்ந்ததாகும். இது 900,000 சதுர அடி இட வசதியைக் கொண்ட சென்னையின் மிகப் பெரிய பேரங்காடியாக உள்ளது. மற்றும் தென் இந்தியாவின் மிக பெரிய விளையாட்டு அரங்கின் தாயகமாகவும் விளங்குகிறது.

Read article
படிமம்:Express_Avenue,_Chennai_1.JPGபடிமம்:Commons-logo-2.svg